இந்திய பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் 290 இடங்கள்

8/28/2019 4:59:42 PM

இந்திய பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் 290 இடங்கள்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள DRDO (Defence Research Development Organisation), DST (Department of Science and Technology), ADA (Aeronautical Development Agency) ஆகிய நிறுவனங்களில் சயின்டிஸ்ட் பணியிடங்களும், Gallium Arsenide Enabling Technology Centre (GAETEC), Hyderabad ல் உள்ள நிறுவனத்தில் நிர்வாக இன்ஜினியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. பி.இ., அல்லது பி.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Finance & Accounts Officer: 1 இடம்

2. Scientist ‘B’: 8 இடங்கள்.
சம்பளம்: ₹15,600-39,100.
3. Administrative Officer: 1 இடம்.
4. Senior Personal Assistant: 1 இடம்.
5. Junior Hindi Translator: 1 இடம்.
சம்பளம்: ₹9,300-34,800.
6. Upper Division Clerk: 3 இடங்கள்
7. Lower Division Clerk: 3 இடங்கள்
8. Junior Photographer: 1 இடம்.
9. Driver: 3 இடங்கள்
10. Multi Tasking Staff: 1 இடம்

X