தமிழக அரசில் சைல்டு டெவலப்மென்ட் ஆபிசர் பணி

9/5/2019 12:38:33 PM

தமிழக அரசில் சைல்டு டெவலப்மென்ட் ஆபிசர் பணி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி-யின் வேலைவாய்ப்பு.
வேலை: அசிஸ்டென்ட் ஆபிசர் எனும் உதவி இயக்குநர் மற்றும் சைல்டு டெவலப்மென்ட் ஆபிசர் எனும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி என இரு வேலைகள்.
காலியிடங்கள்: மொத்தம் 102. இதில் முதல் வேலையில் 13, இரண்டாம் வேலையில் 89 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, சோஷியாலஜி, சைல்டு டெவலப்மென்ட், ஃபுட் அண்ட் நியூட்ரிஷன், சோஷியல் ஒர்க் மற்றும் ரீஹேபிலிட்டேஷன் போன்ற படிப்புகளில் முதுகலை தேர்ச்சி. இரண்டாம் வேலைக்கு நியூட்ரிஷன், ஹோம் சயின்ஸ் மற்றும் ரூரல் சர்வீஸ் போன்றவற்றில் டிகிரி.
வயது வரம்பு: 30-க்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.9.2019
மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

X