தமிழ்நாடு மருத்துவச் சேவைத்துறையில் வேலை

9/5/2019 12:40:32 PM

தமிழ்நாடு மருத்துவச் சேவைத்துறையில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: டி.என்.பி.எஸ்.சி-யின் மெடிக்கல் ரெக்ரூட்மென்ட் போர்டு எனும் மருத்துவப் பணியாளர் வாரியத்தின் வேலைவாய்ப்பு.
வேலை: கிரேட் 2 அடிப்படையிலான ஃபிசியோதெரபிஸ்ட் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 77
கல்வித் தகுதி: ஃபிசியோதெரபி படிப்பில் டிகிரி
வயது வரம்பு: 30-க்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.9.2019
மேலதிக தகவல்களுக்கு: www.mrb.tn.gov.in

X