தமிழக அரசு சுகாதாரத் துறையில் மருந்தாளுநர் பணி

9/17/2019 3:57:24 PM

தமிழக அரசு சுகாதாரத் துறையில் மருந்தாளுநர் பணி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: தமிழக அரசின் சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருந்தகங்களில் மருந்தாளுநர் வேலை.

வேலை: டிஸ்பன்சர் எனும் மருந்தாளுநர் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 405

கல்வித் தகுதி: சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துவத் துறைகளில் ஃபார்மசி டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 57.

தேர்வு முறை: 10ஆம் வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலை வகுப்புத் தேர்ச்சி மற்றும் டிப்ளமோ படிப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் இந்த வேலைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.9.19

மேலதிக தகவல்களுக்கு: www.tnhealth.org

X