பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி!

9/17/2019 3:58:07 PM

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி


நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

வேலை: டெவலப்பர், நெட் ஒர்க் எஞ்சினியர், ப்ராஜக்ட் மேனேஜர் உட்பட 35 துறைகளில் ஸ்பெஷல் கேடர் ஆபிசர் பதவியில் வேலை.

காலியிடங்கள்: மொத்தம் 477.

கல்வித் தகுதி: எஞ்சினியரிங், எம்.எஸ்சி மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம். வேலை அனுபவமும் முக்கியம்.

வயது வரம்பு: 30 முதல் 40 வரை.

தேர்வு முறை; எழுத்து, நேர்முகம்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.9.19.

மேலதிக தகவல்களுக்கு: www.sbi.con.in

X