ஏர் இண்டியாவில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் வேலை!

9/19/2019 11:52:42 AM

ஏர் இண்டியாவில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஏர் இண்டியாவின் கீழ் இயங்கும் நிறுவனமான ஏர் இண்டியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட் எனும் துணை நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்: ஏர் இண்டியாவின் கீழ் இயங்கும் நிறுவனமான ஏர் இண்டியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட் எனும் துணை நிறுவனத்தில் வேலை
வேலை: அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர்
காலியிடங்கள்: மொத்தம் 170. இதில் தென் பிராந்தியத்துக்கான காலியிடம் 25
கல்வித் தகுதி: டிகிரி, பி.இ., மற்றும் பி.டெக் படிப்பில் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி
வயது வரம்பு: பொதுப்பிரிவு 33, ஓ.பி.சி 36 மற்றும் எஸ்.சி/எஸ்.டி 38 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.airindia.in

X