இஸ்ரோவில் சயின்டிஸ்ட் இன்ஜினியர்

10/14/2019 12:06:16 PM

இஸ்ரோவில் சயின்டிஸ்ட் இன்ஜினியர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பணி விவரம்:

1. Scientist/Engineer ‘SC’ (Civil):

11 இடங்கள் (பொது-5, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1)
தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,

2. Scientist/Engineer ‘SC’ (Electrical):

5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்டி-1).
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் 65% தேர்ச்சியுடன் பி.இ./பி.டெக்.,

3. Scientist/Engineer ‘SC’ (Refrigeration & Air Conditioning)

4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
தகுதி: ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிசனிங் துணை பாடங்களுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.

4. Scientist/Engineer ‘SC’ (Architecture):

1 இடம் (பொது).
தகுதி: ஆர்க்கிடெக்சர் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ.,

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2019.

X