நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் அக்கவுன்டென்ட்

10/14/2019 12:07:56 PM

நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் அக்கவுன்டென்ட்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பணி: Cost Accountant/Accountant

மொத்த இடங்கள்: 57 இடங்கள் (பொது-25, பொருளாதார பிற்பட்டோர்-5, ஒபிசி-15, எஸ்சி-8, எஸ்டி-4).

சம்பளம்: ரூ.37,063.41.

வயது: 01.04.2019ன்படி 18 முதல் 30க்குள். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்படும்.

தகுதி: ஐசிடபிள்யூஏ/சிஏ படிப்பில் இன்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-. இதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அக்கவுன்ட் எண்: 35228997799 என்ற எண்ணில் செலுத்த வேண்டும்.

எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.easterncoal.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.10.2019.

X