ராணுவ கேன்டீனில் உதவியாளர்

10/14/2019 12:13:30 PM

ராணுவ கேன்டீனில் உதவியாளர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பணி:

Canteen Attendant: 13 இடங்கள் (பொது-6, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

சம்பளம்: ரூ.5,200-20,200.

வயது வரம்பு: 27.10.19 அன்று 18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கேன்டீன் உதவியாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, கேன்டீன் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.pcdapension.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 28.10.2019.

X