இந்திய உணவு கழகத்தில் மேனேஜர் பணியிடங்கள்

10/14/2019 12:55:00 PM

இந்திய உணவு கழகத்தில் மேனேஜர் பணியிடங்கள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பணியிடங்கள் விவரம்:

1. Manager (General):

9 இடங்கள் (பொது-6, எஸ்சி-3).
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் படித்திருக்க வேண்டும்.
வயது: 28க்குள்.

2. Manager (Depot):

6 இடங்கள் (பொது-3, ஒபிசி-3).
தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் படித்திருக்க வேண்டும்.
வயது: 28க்குள்.

3. Manager (Movement):

19 இடங்கள் (பொது-9, ஒபிசி-3, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1).
தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ்.
வயது: 28க்குள்.

4. Manager (Accounts):

30 இடங்கள் (பொது-10, ஒபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-3)  
தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் படித்திருக்க வேண்டும் அல்லது பி.காம் படிப்புடன் நிதி பாடத்தில் எம்பிஏ படித்திருக்க வேண்டும்.
வயது: 28க்குள்.

5. Manager (Hindi):

1 இடம் (பொது) தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழிப் பாடமாகக் கொண்டு முதுநிலைப்பட்டம். மேலும்
ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்ப்பதில் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.40,000-1,40,000.

விண்ணப்ப கட்டணம்: ரூ.800/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.fci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.10.2019.

X