கப்பல் கட்டுமானத் தளத்தில் சேஃப்டி அசிஸ்டன்ட் வேலை

10/17/2019 2:53:41 PM

கப்பல் கட்டுமானத் தளத்தில் சேஃப்டி அசிஸ்டன்ட் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் எனும் மத்திய அரசின் கப்பல் கட்டுமான தளத்தில் கான்ட்ராக்ட் வேலை

வேலை: சானிட்டரி கம் ஹெல்த் இன்ஸ்பெக்டர், சேஃப்டி அசிஸ்டென்ட் மற்றும் ஃபையர்மேன்

காலியிடங்கள்: மொத்தம் 132. இதில் முதல் வேலையில் 1, இரண்டாம் வேலையில் 72 மற்றும் மூன்றாவது வேலையில் 59 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: 10வது படிப்புடன் வேலைத் தொடர்பாக டிப்ளமோ படிப்பு

வயது வரம்பு: 30க்குள்

தேர்வு முறை: எழுத்து, செய்முறை மற்றும் உடல் தகுதித் தேர்வு

மேலதிக தகவல்களுக்கு: www.cochinshipyard.com

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.10.19

X