மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் பணி

10/17/2019 2:55:21 PM

மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் பணி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மத்திய அரசின் நிலக்கரித் துறையின்கீழ் வரும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிலக்கரி சுரங்கத்துறையில் வேலை

வேலை: காஸ்ட் அக்கவுன்டன்ட் மற்றும்

அக்கவுன்டன்ட் காலியிடங்கள்: மொத்தம் 57

கல்வித் தகுதி: ஐ.சி.டபிள்யூ.ஏ மற்றும் சி.ஏ

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

மேலதிக தகவல்களுக்கு: www.easterncoal.gov.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.10.19

X