பட்டதாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் வேலை

10/17/2019 2:56:30 PM

பட்டதாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: உச்சநீதிமன்றம்

வேலை: சீனியர் பர்சனல் அசிஸ்டன்ட், பர்சனல் அசிஸ்டன்ட்

காலியிடங்கள்: மொத்தம் 58. சீனியர் பர்சனல் அசிஸ்டன்ட் 35, பர்சனல் அசிஸ்டன்ட் 23 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு

வயது வரம்பு: முதல் வேலைக்கு 32-க்குள்ளும், இரண்டாவது வேலைக்கு 27-க்குள்ளும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து தேர்வு, கணினியில் தட்டச்சுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

மேலதிக தகவல்களுக்கு: https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.10.2019

X