மத்திய அரசின் உணவுக் கழகத்தில் மேலாளர் பணி

10/17/2019 2:58:07 PM

மத்திய அரசின் உணவுக் கழகத்தில் மேலாளர் பணி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: ஃபுட் கார்ப்பரேஷன் எனும் மத்திய அரசின் உணவுக் கழகத்தில் வேலை

வேலை: மேனேஜர்

காலியிடங்கள்: மொத்தம் 330

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 28 முதல் 35 வரை

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

மேலதிக தகவல்களுக்கு: http://www.fci.gov.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.10.19

X