10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் வேலை

11/4/2019 5:02:41 PM

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: மத்திய அரசின் துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றான இண்டியன் கோஸ்ட் கார்ட் எனும் கடலோரக் காவல்படையில் வேலை. இதில் என்ட்ரி பேட்ச் எனும் பிரிவில் ஆட்கள் சேர்க்கப்படுகிறது

வேலை: நவிக் எனும் பதவியில் குக் மற்றும் ஸ்டுவர்ட் வேலை. இதில் ஆண்கள் மட்டுமே விண்ணபிக்கலாம்

காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 22 வரை

தேர்வு முறை: எழுத்து, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.11.19

மேலதிக தகவல்களுக்கு: www.joinindiancoastguard.gov.in

X