பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி

11/5/2019 4:42:13 PM

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: எஸ்.பி.ஐ. எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி
வேலை: மேலாளர்(மார்க்கெட்டிங் ரியலெஸ்டேட்& ஹவுசிங்), மேலாளர் (ப்ராடக்ட் டெவலப்மெண்ட்&ரிசர்ச்), சிறப்பு அதிகாரி உள்ளிட்ட வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 67
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இளங்கலைப் பட்டதாரிகள், எம்.பி.ஏ. முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 25 முதல் 37 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.11.19
மேலதிக தகவல்களுக்கு: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/14102019Website%20Detailed%20Advertisement%20SCO-2019-20-16.pdf

X