பொறியியல் பட்டதாரிகளுக்கு MRPL நிறுவனத்தில் வேலை

11/6/2019 12:39:40 PM

பொறியியல் பட்டதாரிகளுக்கு MRPL நிறுவனத்தில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்(Mangalore Refinery and Petrochemicals Limited-MRPL) நிறுவனம்

வேலை: செக்யூரிட்ரி இன்ஸ்பெக்டர், இளநிலை அதிகாரி, இளநிலை வேதியியல் டிரெய்னி, டெக்னிக்கல் உதவியாளர், டிராப்ட்ஸ்மேன் டிரெய்னி, டிரெய்னி உதவியாளர் உள்ளிட்ட வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 233

கல்வித் தகுதி: கலை மற்றும் அறிவியல் பிரிவில் இள

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 முதல் 46 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு, செய்முறைத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

மேலதிக தகவல்களுக்கு: https://www.mrpl.co.in/careers

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.11.19

X