மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

11/7/2019 2:21:00 PM

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மும்பையில் உள்ள Indian Port Rail & Ropeway Corporation Ltd நிறுவனத்தில் 13 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1. Director (Finance): 1 இடம்.
சம்பளம்: ரூ.1,60,000-2,90,000 வயது: 57க்குள்.
2. General Manager (Projects): 2 இடங்கள்.
சம்பளம்: ரூ.₹1,20,000-2,80,000 வயது: 57க்குள்.
3. General Manager (Finance): 1 இடம்.
சம்பளம்: ரூ.1,20,000-2,80,000. வயது: 57க்குள்
4. Manager: (Civil): 1 இடம்.
சம்பளம்: ரூ.60,000-1,80,000. வயது: 57க்குள்.
5. Manager: (Traffic): 1 இடம்.
சம்பளம்: ரூ.60,000-1,80,000. வயது: 54க்குள்.
6. Manager: (Projects): 1 இடம்.
சம்பளம்: ரூ.60,000-1,80,000. வயது: 54க்குள்.
7. Assistant Manager (Vigilance): 1 இடம்.
சம்பளம்: ரூ.₹50,000-1,60,000. வயது: 45க்குள்.
8. Project Site Engineer: (Civil): 5 இடங்கள்.

சம்பளம்: ரூ.54,000. வயது: 32க்குள்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ipa.nic.in என்ற இணைதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 19.11.2019.

X