மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 233 இடங்கள்

11/7/2019 2:21:46 PM

மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 233 இடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Security Officer, Grade- JM3: 13 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1) சம்பளம்: ரூ.13,800-38,500
2. Junior Officer: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.13,800-38,500.
3. Junior Chemist Trainee: 6 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1)
4. Technical Assistant Trainee (Chemical): 113 இடங்கள் (ெபாது-45, பொருளாதார பிற்பட்டோர்-11, ஒபிசி-31, எஸ்சி-18, எஸ்டி-8)
5. Technical Assistant Trainee (Mechanical): 27 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2)
6. Technical Assistant Trainee (Electrical): 36 இடங்கள் (பொது-14, பொருளாதார பிற்பட்டோர்-4, ஒபிசி-10, எஸ்சி-5, எஸ்டி-3)
7. Technical Assistant Trainee (Instrumentation): 25 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2)
8. Draftsman Trainee: 1 இடம் (பொது)
9. Trainee Assistant (Finance): 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
10. Trainee Assistant (Materials): 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, எஸ்டி-1)
11. Trainee Assistant (Hindi): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1)
12. Trainee Assistant: 1 இடம் (எஸ்சி)

3வது பணியிடம் முதல் 12வது பணியிடம் வரை விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பயிற்சி உதவித் தொகையாக மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
www.mrpl.co.in என்ற  இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.11.2019.

X