மத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்

11/11/2019 3:57:38 PM

மத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Company Prosecutor: 12 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-2)
2. Junior Scientific Officer: (Toxicology): 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
3. Director: 1 இடம் (பொது)
4. Specialist Grade III (Dermatology): 7 இடங்கள் (பொது-6, எஸ்டி-1)
5. Specialist Grade III (Obstetrics & Gynecology): 9 இடங்கள் (பொது-4, எஸ்சி-4, எஸ்டி-1)
6. Specialist Grade III (Ophthalmology): 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1)
7. Specialist Grade III (Orthopedics): 9 இடங்கள் (பொது-5, எஸ்சி-3, எஸ்டி-1)
8. Specialist Grade III (Pediatrics): 18 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1,எஸ்சி-7, எஸ்டி-3)
9. Specialist Grade III (psychiatrist): 7 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1).

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2019.

X