விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

12/11/2019 3:44:47 PM

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சயின்டிபிக் அசிஸ்டென்ட், லைபரரி அசிஸ்டென்ட் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

I. Technical Assistant
1. Automobile Engineering: 1 இடம்
2. Chemical Engineering: 4 இடங்கள்
3. Civil Engineering: 4 இடங்கள்
4. Computer Science and Engineering: 3 இடங்கள்
5. Electrical and Electronics Engineering: 5 இடங்கள்
6. Electronics and Communication: 5 இடங்கள்
7. Electronics and Instrumentation: 2 இடங்கள்
8. Mechanical: 16 இடங்கள்
9. Mechanical Engineering with Certification in Boiler Operations: 1 இடம்.
தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ.

II. Scientific Assistant
1. Fine Arts (Photography): 1 இடம்
2. MPC (Physics): 1 இடம்
3. Computer Science: 1 இடம்.
தகுதி: Fine Arts (Photography) அல்லது Computer Science அல்லது Maths/Physics/Chemistry ஆகிய பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் பி.எஸ்சி.பட்டம்.

III. Library Assistant: 1 இடம். தகுதி: Library science/Library Information Science ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.www.shar.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2019.

X