வனத்துறையில் 320 பணியிடங்கள்

12/11/2019 3:46:37 PM

 வனத்துறையில் 320 பணியிடங்கள்

வனத்துறையில் காலியாக 320 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:


1. வனக்காப்பாளர் : 227 இடங்கள். சம்பளம்: ரூ.18,200- ரூ.57,900
2. ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்: 93 இடங்கள். சம்பளம்: ரூ.18,200- 57,900.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களுக்கு www.forests.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


X