பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை!

1/6/2020 4:59:37 PM

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் எஞ்சினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
வேலை: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (ஒப்பந்த அடிப்படையில்)
காலியிடங்கள்: 100
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம், இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28-க்குள்
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.1.2020
மேலதிக தகவல்களுக்கு: www.becil.com

X