இந்திய அணுசக்தி துறையில் வேலை!

1/6/2020 5:00:08 PM

இந்திய அணுசக்தி துறையில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அணுசக்தி எரிபொருள் கழகம்
வேலை: ‘ஸ்டைபன்டரி பிரிவு I&II டிரைனி’, மருத்துவமனை உதவியாளர்
காலியிடங்கள்: 273
கல்வித் தகுதி: டிப்ளமோ, டிகிரி என பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது.
வயது வரம்பு: ஸ்டைபன்டரி டிரைனி பிரிவு Iக்கு 18-24 வயதுக்குள்ளும், பிரிவு IIக்கு 18 -22 வயதுக் குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இரண்டாண்டு பயிற்சிக்கு பின், பிரிவு Iக்கு ‘சயின்டிஸ்ட் அசிஸ்டென்ட்’ பதவியிலும், பிரிவு IIக்கு ‘டெக்னீசியன்’ பதவியிலும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.1.2020 மேலதிக தகவல்களுக்கு: https://www.nfc.gov.in/pdf/recruitment-advt/2019/Advt_No_NFC_02_2019_English_Website.pdf

X