ராணுவத் தளவாட தொழிற்சாலைகாவல்படையில் வேலை

1/7/2020 5:08:43 PM

ராணுவத் தளவாட தொழிற்சாலைகாவல்படையில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: ஆர்மி ஆர்ட்னன்ஸ் கார்ப்ஸ் எனும் இந்திய ராணுவத்தின் தளவாடத் தொழிற்சாலைகளுக்கான காவல்படையில் வேலை

வேலை: குரூப் ‘சி’ பிரிவிலான சிவிலியன் வேலையில் பல்வேறு துறைகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 920. இதில் லோயர் டிவிஷன் கிளர்க் 110, ஃபையர்மேன் 61 மற்றும் டிரேட்ஸ்மேன் மேட் 561 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளன

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, +2, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ படிப்புகள் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 18 முதல் 25 வரை

தேர்வு முறை: எழுத்து மற்றும் உடற்தகுதித் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.1.2020

மேலதிக தகவல்களுக்கு: www.aocrecruitment.gov.in

X