மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் வேலை

1/8/2020 3:02:45 PM

மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: மத்திய அரசுக்கு சொந்தமான போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் எனும் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுக்கான நிறுவனத்தின் சண்டிகர் கிளையில் வேலை
வேலை: பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் அசிஸ்டென்ட் ப்ரொஃபெசர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 77
கல்வித் தகுதி: துறை சார்ந்த மருத்துவப் பிரிவுகளில் மருத்துவக் கல்வித் தேர்ச்சி
வயது வரம்பு: 50-க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.1.2020
மேலதிக தகவல்களுக்கு: www.gipmer.edu.in

X