பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி!

1/8/2020 3:04:31 PM

பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: ஆர்.பி.ஐ. என சொல்லப்படும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும்
முதன்மையான ரிசர்வ் பேங்க் ஆஃப் இண்டியா
வேலை: உதவியாளர் பணி
காலியிடங்கள்: மொத்தம் 926. இட ஒதுக்கீட்டு ரீதியாக காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில், பொது-35, OBC-15, SC-11, EWS-6 என மொத்தம் 67 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 28 வரை
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிழத் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.1.2020
மேலதிக தகவல்களுக்கு: https://www.rbi.org.in, https://ibpsonline.ibps.in/rbiasstnov19

X