மத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை!

1/9/2020 4:18:17 PM

மத்திய அரசின் கதர் நிறுவனத்தில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்படும் கதர் நிறுவனம்
வேலை: சீனியர் எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ், உதவியாளர், இளம் தொழில் வல்லுநர்
காலியிடங்கள்: மொத்தம் 183. அதில் சீனியர் எக்சிகியூட்டிவ்- 2, எக்சிகியூட்டிவ் (கிராம தொழில்)- 56, எக்சிகியூட்டிவ் (காதி)- 6, ஜூனியர் எக்சிகியூட்டிவ்- 3, ஜூனியர் எக்சிகியூட்டிவ் (அட்மின், எச்.ஆர்)- 15, அசிஸ்டென்ட் (கிராம தொழில்)- 15, அசிஸ்டென்ட் (காதி)- 8, அசிஸ்டென்ட் (டிரெய்னிங்)- 3 இடங்கள் உள்ளன
கல்வித் தகுதி: முதுநிலைப் பட்டம், முதுநிலை டிப்ளமோ
வயது வரம்பு: சீனியர் எக்சிகியூட்டிவ்- 30, மற்ற பதவிகளுக்கு அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின்படி வயது சலுகை தரப்பட்டுள்ளது
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.1.2020
மேலதிக தகவல்களுக்கு: < http://www.kvic.org.in/kvicres/index.php >

X