ஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்

1/9/2020 4:20:07 PM

ஜிப்மர் மருத்துவமனையில் 116 இடங்கள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நர்சிங் ஆபீசர் உள்ளிட்ட 116 இடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

Group- B Posts

1. Nursing Officer: 85 இடங்கள் (பொது-43, பொருளாதார பிற்பட்டோர்-9, ஒபிசி-12, எஸ்சி-7, எஸ்டி-14).
2. Medical Laboratory Technologist: 15 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-1, எஸ்சி-5, எஸ்டி-6)
3. Physical Instructor: 1 இடம் (பொது).
4. Psychiatric Nurse: 1 இடம் (பொது)
5. Junior Engineer (Air conditioning): 1 இடம் (பொது)
6. Electronics Assistant (Workshop): 1 இடம் (பொது) Group- C Posts
7. EEG Technician: 1 இடம் (பொது)
8. Uro Technician: 1 இடம் (பொது)
9. Dental Mechanic: 1 இடம் (பொது)
10. Lower Division Clerk: 12 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-2, எஸ்சி-2)

வயது: 20.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், வயது, கல்வித்தகுதி, முன்அனுபவம், கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2020.

X