இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்

1/9/2020 4:21:05 PM

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்கள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி


மத்திய அரசின் மகாரத்னா நிறுவனங்களில் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ.,/பி.டெக். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. Mining: 288 இடங்கள்
2. Electrical: 218
3. Mechanical: 258
4. Civil-68
5. Coal Preparation- 28
6. Systems- 46
7. Materials Management- 28
8. Finance & Accounts- 254
9. Personnel & HR: 89
10. Marketing & Sales: 23
11. Community Development: 26 இடங்கள்

கல்வித்தகுதி, இடஒதுக்கீடு, வயது, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2020.

X