ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்

2/10/2020 4:54:38 PM

ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பணியிடங்கள் விவரம்:

1. HR Specialist (Recruitment): 1 இடம் (பொது). வயது: 30.09.19 அன்று 35க்குள். தகுதி: எம்பிஏ/ மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ மற்றும் மனிதவளம் பாடத்தில் டிப்ளமோ.

2. Manager (Data Scientist): 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 31.12.2019 அன்று 35க்குள்.

3. Deputy Manager (Data Scientist): 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) வயது: 31.12.2019 அன்று 32க்குள்.

4. 4. Deputy Manager (System Officer): 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). வயது: 31.12.2019 அன்று 32க்குள். மேற்கண்ட மூன்று பணிகளுக்கும் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி/ டேட்டா சயின்ஸ்/மிஷின் லேர்னிங்/ஏஎல் ஆகிய பாடங்களில் பி.டெக் அல்லது எம்.டெக். (பி.டெக்கில் 60 சத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)

5. Deputy Manager (LAW): 45 இடங்கள். (பொது-20, பொருளாதார பிற்பட்டோர்-4, ஒபிசி-12, எஸ்சி-6, எஸ்டி-3).

சம்பளம்: ரூ.31,705-45,950.

வயது: 31.10.2019 35க்குள்.

தகுதி: இளநிலை பட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். II. Armourers: 29 இடங்கள் (பொது-26, எஸ்சி-1, ஒபிசி-2). இவற்றில் தமிழ்நாட்டுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது: 20 முதல் 45க்குள். தகுதி: பிளஸ் 2.

www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.2.2020.

X