தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் வேலை

2/10/2020 4:58:15 PM

தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தமிழகக் கூட்டுறவு வங்கிகளுக்கான தேர்வு

வேலை: உதவியாளர் மற்றும் டிரைவர்

காலியிடங்கள்: மொத்தம் 173

கல்வித் தகுதி: 8வது படிப்பு

வயது வரம்பு: 18 முதல் 30 வரை. சில பிரிவினருக்கு இதில் தளர்ச்சி உண்டு

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

மேலதிக தகவல்களுக்கு: www.tncoopsrb.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.2.20

X