டெல்லி வனத்துறையில் ரேஞ்சர் பணி

2/10/2020 4:59:11 PM

டெல்லி வனத்துறையில் ரேஞ்சர் பணி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: டெல்லி ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்

வேலை: ஃபாரஸ்ட் கார்டு, ரேஞ்சர் உட்பட 3 பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 225. இதில் ஃபாரஸ்ட் கார்டு 4, ஃபாரஸ்ட் ரேஞ்சர் 211 மற்றும் வாட்சர் 11 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: முதல் வேலைக்கு அறிவியல், எஞ்சினியரிங்கில் டிகிரி. இரண்டாவது வேலைக்கு +2 தேர்ச்சி. மூன்றாவது வேலைக்கு 10வது படிப்பு

வயது வரம்பு: 18 முதல் 27 வரை

தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் திறன் தேர்வு

மேலதிக தகவல்களுக்கு: www.forest.delhigovt.nic.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.2.20

X