இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

2/18/2020 5:16:14 PM

இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: மும்பை நாரிமன் பாயின்டிலுள்ள மத்திய அரசின் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனும் இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் வேலை  

வேலை: அசிஸ்டென்ட் மேனேஜர், டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர் எனும் இரு பிரிவுகளில் வேலை. ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு துறைகள் உண்டு  

காலியிடங்கள்: மொத்தம் 48. இதில் முதல் பிரிவில் 46 மற்றும் இரண்டாம் பிரிவில் 2 இடங்கள் காலியாக உள்ளன  

கல்வித் தகுதி: சார்ட்டட் அக்கவுன்ட்ஸ், கோஸ்ட் அக்கவுன்ட்ஸ், எம்.பி.ஏ, பிசினஸ் மேனேஜ்மென்ட், சட்டம், சிவில் எஞ்சினியரிங், பி.இ., பி.டெக், ஃபையர் சேஃப்டி போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி  

வயது வரம்பு: 27-க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு  

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.2.2020  

மேலதிக தகவல்களுக்கு: www.shipindia.com

X