தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர்

2/19/2020 5:40:41 PM

தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பணியிடங்கள் விவரம்:

A. Assistant Engineer (Electrical): 400 இடங்கள்
    
அ. Electrical and Electronics Engineering: 364
    
ஆ. Electronics and Communication Engineering: 28 இடங்கள்
    
இ. Computer Science/Information Technology: 8 இடங்கள்

B. Assistant Engineer (Mechanical): 125 இடங்கள்.

C. Assistant Engineer (Civil): 75 இடங்கள்.

தகுதி: EEE/ECE/EIE/CSE/IT/Mechanical/Civil Engg., ஆகிய பிரிவுகளில் ஏடுஎம்இ சான்றிதழ்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.1000/- இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு ரூ.500/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.www.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.2.2020.

X