விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வேலை

2/19/2020 5:42:24 PM

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பணி: Sports Persons. மொத்த இடங்கள்: 5 (கிரிக்கெட்- 3, ஹாக்கி-1, கபடி-1).

வயது: 1.7.2019 தேதிப்படி 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல்/சிவில்/ எலக்ட்ரிக்கல் தொழிற்பிரிவில் ஐடிஐ .

விளையாட்டு தகுதி: கிரிக்கெட்/ஹாக்கி/கபடி ஆகிய விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு டெக்னீசியன் பணியும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் கிளர்க் பணியும் வழங்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.rwf.indianrailways.gov.in என்ற இணைதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 24.2.2020.

X