பட்டதாரிகளுக்கு சென்னை சி.எம்.டி.ஏ-வில் வேலை

2/19/2020 5:44:24 PM

பட்டதாரிகளுக்கு சென்னை சி.எம்.டி.ஏ-வில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி  

நிறுவனம்: சி.எம்.டி.ஏ. எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எனும் தமிழக அரசு.

நிறுவனத்தில் வேலை: ஜூனியர் அசிஸ்டென்ட், ஸ்டெனோ உட்பட 5 பிரிவுகளில் வேலை.

காலியிடங்கள்: மொத்தம் 131. இதில் ஜூனியர் அசிஸ்டென்ட் 34, ஸ்டெனோ 24, டைபிஸ்ட் 10, ஃபீல்ட்மேன் 19 மற்றும் மெசஞ்சர் 44 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.

வயது வரம்பு: பொதுப் பிரிவுக்கு 30-க்குள். சில பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு  

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்  

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.2.2020  

மேலதிக தகவல்களுக்கு: www.cmdachennai.gov.in

X