இந்திய விண்வெளிமையத்தில் வேலை

3/16/2020 3:52:26 PM

இந்திய விண்வெளிமையத்தில் வேலை

பணியிடங்கள் விவரம்

1. நர்ஸ் ‘பி’: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1), தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் நர்சிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ. பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம்: ரூ.52,533. வயது:27.03.2020 அன்று 18 முதல் 35க்குள்.

2. லேப் டெக்னீசியன் ‘ஏ’: 3 இடங்கள் (பொது). தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜியில் 2 ஆண்டுகளுக்கு குறையாத டிப்ளமோ. சம்பளம்: ரூ.29,835. வயது: 27.03.2020 அன்று 18 முதல் 35க்குள்.

3. பயர்மேன் ‘ஏ’: 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1) இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 27.03.2020 அன்று 18 முதல் 25க்குள். https://www.shar.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.03.2020.

X