எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸ் பணியிடங்கள்

11/5/2015 2:51:17 PM

எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸ் பணியிடங்கள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் (AIIMS)

வேலை:

ஸ்டாஃப் நர்ஸ் (கிரேடு 1) - 50, ஸ்டாஃப் நர்ஸ் (கிரேடு 2) - 550, அசிஸ்டென்ட் நர்ஸிங் சூப்பிரன்டென்ட்- 15.

காலியிடங்கள்:

615

கல்வித் தகுதி:

அசிஸ்டென்ட் நர்சிங் சூப்பிரன்டென்ட் பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 4 ஆண்டு பட்டப்படிப்பு, கிரேடு 1 நர்சிங் பணிக்கு பி.எஸ்சி நர்ஸிங் படிப்புடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம், கிரேடு-2 நர்சிங் பணிக்கு பி.எஸ்சி நர்ஸிங் படிப்புடன் கணினி அறிவும் தேவை.

வயது வரம்பு:

அசிஸ்டென்ட் நர்சிங் சூப்பிரன்டென்ட் மற்றும் கிரேடு 1 நர்சிங் பணிக்கு 21 முதல் 35 வரை; கிரேடு 2 நர்சிங் பணிக்கு 18 முதல் 30 வரை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.11.2015

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X