எண்ணெய் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை

11/5/2015 2:55:37 PM

எண்ணெய் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் (ONGC),

வேலை:

டெக்னிக்கல் அஸிஸ்டன்ட் தொடங்கி ஜூனியர் ஃபயர்மேன் வரை 12 வகையான பணிப் பிரிவுகளில் வேலைகள்.

காலியிடங்கள்:

493. இதில் அதிகபட்சமாக அசிஸ்டென்ட் டெக்னீஷியன் பணியில் 180 இடங்களும்; அடுத்து, ஜூனியர் அசிஸ்டென்ட் டெக்னீஷியன் பணியில் 100 இடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

அசிஸ்டென்ட் டெக்னீஷியன் பணிக்கு அந்தந்த துறையில் மூன்று வருட டிப்ளமா படிப்பு தேவை; ஜூனியர் அசிஸ்டென்ட் டெக்னீஷியன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அந்தந்த துறையில் சான்றிதழ் படிப்பு போதுமானது.

வயது வரம்பு:

27 முதல் 30 வரை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.11.2015

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.ongcindia.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X