ஐ.டி.ஐ படிப்புக்கு விமானத்துறையில் வேலை

11/5/2015 3:00:22 PM

ஐ.டி.ஐ படிப்புக்கு விமானத்துறையில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்

வேலை:

3 பிரிவுகளில் டெக்னீஷியன் வேலை

மொத்த காலியிடங்கள்:

46. இதில் ஃபிட்டர் 17, வெல்டர் 25, கிரைண்டர் 4

கல்வித் தகுதி:

சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ படிப்புடன் தேசிய அளவிலான என்.ஏ.சி சான்றிதழ் படிப்பு

வயது வரம்பு:

28க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.hal-india.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X