டிப்ளமா படிப்புக்கு எம்.என்.ஐ.டி-ல் வேலை

11/5/2015 3:08:13 PM

டிப்ளமா படிப்புக்கு எம்.என்.ஐ.டி-ல் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஜெய்பூரில் உள்ள மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி

வேலை:

பல்வேறு பிரிவுகளில் பணிகள்.

காலியிடங்கள்:

மொத்தம் 34. இதில் கெமிக்கல், சிவில், போன்ற பல்வேறு எஞ்சினியரிங் துறையிலான டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலைக்கு மட்டுமே அதிகபட்சமான 28 வேலையிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி:

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலைக்கு அறிவியல் படிப்பில் டிகிரி அல்லது வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப எஞ்சினியரிங் டிப்ளமா படிப்பு தேவை.

வயது வரம்பு:

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலைக்கு 30 வயதுக்குள் இருத்தல் அவசியம். சில பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்ச்சி உண்டு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 6.11.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.mnit.ac.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X