மும்பை துறைமுகத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டா வேலை

11/5/2015 3:12:25 PM

மும்பை துறைமுகத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டா வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

மும்பை போர்ட் ட்ரஸ்ட் கட்டுப்பாட்டிலுள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வேலை

வேலை:

அத்லட்டிக்ஸ், பாடி பில்டிங், ஃபுட்பால் போன்ற 10 விளையாட்டுப் பிரிவுகளில் வேலை. சில விளையாட்டுகளில் பெண்களுக்கும் இடமுண்டு.

காலியிடங்கள்:

மொத்தம் 56

கல்வித் தகுதி:

படிப்புப் பற்றிய வரையறை இல்லை. ஆனால் உலகளாவிய, தேசிய, மாநிலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

18-26

தேர்வு முறை:

எழுத்து, மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.11.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.mumbaiport.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X