ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்

11/5/2015 3:16:54 PM

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஹைதராபாத் பல்கலைக்கழகம்

வேலை:

பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்

காலியிடங்கள்:

57. இதில் முறையே 17, 18, 22 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி:

முதல் 2 வேலைகளுக்கும் Ph.D தகுதி என்றாலும் இரண்டு வேலைகளுக்குமே தனித்தனியான பிரத்தியேகமான தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாவது வேலைக்கு முதுகலைப் படிப்பு போதுமானது.

வயது வரம்பு:

குறிப்பிடப்படவில்லை

தேர்வு முறை:

நேர்முகம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.11.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.uohyd.ac.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X