பொறியியல் பட்டப்படிப்பு பாட பிரிவுகள்

8/4/2017 2:28:39 PM

பொறியியல் பட்டப்படிப்பு பாட பிரிவுகள்

1. வானூர்திப் பொறியியல்
2. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல்
3. தானியங்கிப் பொறியியல்
4. பயோ- இன்பர்மேட்டிக்ஸ்
5. பி.ஆர்க்  கட்டடக்கலை மற்றும் உள்வடிவமைப்பு
6. உயிரிமருத்துவ பொறியியல்
7. உயிரித் தொழில்நுட்பம்
8. வேதியியல் மற்றும் மின் வேதிப் பொறியியல்
9. கட்டடப் பொறியியல்
10. வேதிப் பொறியியல்
11. மண் பொருள் தொழில்நுட்பம்
12. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
13. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
14. மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல்
15. மின்னியல் மற்றும் கருவியியல்
16. உணவுத் தொழில்நுட்பம்
17. பேஷன் டெக்னாலஜி
18. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்
19. கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல்
20. தொழிற் பொறியியல்
21. தகவல் தொழில்நுட்பம்
22. இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி
23. தோல் தொழில்நுட்பம்
24. உற்பத்திப் பொறியியல்
25. மரைன் பொறியியல்
26. மெட்டிரியல் இன்ஜினியரிங்
27. எந்திரவியல் பொறியியல்
28. எந்திர மின்னணு பொறியியல்
29. மருத்துவ மின்னணுவியல்
30. உலோகப் பொறியியல்
31. சுரங்கப் பொறியியல்
32. பெட்ரோவேதிப் பொறியியல்
33. பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் தொழில்நுட்பம்
34. பெட்ரோலியம் பொறியியல்
35. பாலிமர் தொழில்நுட்பம்
36. மருத்துவ தொழில்நுட்பம்
37. ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம்
38. நெசவுத்தொழில் வேதியியல்
39. நெசவுத்தொழில்நுட்பம்
40. அச்சுத் தொழில்நுட்பம்
41. உற்பத்திப் பொறியியல்